Ticker

6/recent/ticker-posts

தரம் - 05 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய தீர்மானம்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட 03 கேள்விகளுக்கு மட்டும் அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான மதிப்பெண்ணை வழங்க நிபுணர் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments