Ticker

6/recent/ticker-posts

இதெல்லாம் ஒரு செயலா? மோசமான சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்.

இங்கிலாந்து அணியுடனான 04 வது ஒருநாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வீசிய 50 வது ஓவரில் லிவிங்ஸ்டன் 6,0,6,6,6,4 என 28 ரன்கள் அடித்தார்.


இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 01 ஓவரில் "அதிக ரன்கள் கொடுத்த அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்" என்ற மோசமான சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஒரே ஓவரில் 26 ரன்களை சைமன் டேவிஸ், கிரேக் மெக்டெர்மாட், சேவியர் டோஹெர்டி, ஆடம் ஸாம்பா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments