Ticker

6/recent/ticker-posts

காலி & பதுளை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்.

POSTAL VOTE OFFICIAL RESULTS:
உத்தியோகபூர்வ தபால் தேர்தல் முடிவுகள் 

 


காலி மாவட்டம் தபால் மூல வாக்குகள்
அனுரகுமார திஸாநாயக்க - 22,501
சஜித் பிரேமதாச - 9,229
ரணில் விக்கிரமசிங்க - 7,539
நாமல் ராஜபக்ச - 984
 
பதுளை தபால் மூல வாக்கு முடிவுகள்
அனுர-15,334
சஜித்-11,568
ரணில்-11,098


Post a Comment

0 Comments