Ticker

6/recent/ticker-posts

அரச ஊழியர்களுக்கு பொது விஷேட விடுமுறை அறிவிப்பு

எதிர்வரும் 2024 செப்டம்பர்  23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது . பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.





Post a Comment

0 Comments