Ticker

6/recent/ticker-posts

தனது பதவியேற்பு தினம் குறித்து அறிவித்த அநுர குமார

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும், உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டதும் இன்று மாலையே இலங்கையின் 09-வது ஜனாதிபதியாக பதவியேற்க எதிர்பார்த்திருப்பதாகவும் அநுர குமார திஸாநாயக்க ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments