Ticker

6/recent/ticker-posts

புதிய அமைச்சரவை பதவியேற்பு. அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு:


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் உள்ள அமைச்சுகள்:

01. பாதுகாப்பு அமைச்சு
02. நிதி 
03. முதலீட்டு ஊக்குவிப்பு 
04. கொள்கை உருவாக்கம் 
05. திட்டமிடல் 
06. சுற்றுலா 
07. எரிசக்தி 
08. விவசாயம் 
09. காணி 
10. கால்நடைகள் 
11. நீர்வழங்கல் 
12. கடற்றொழில்

அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழுள்ள அமைச்சுகள்:

01. புத்த சாசனம் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் 
02. தேசிய ஒருங்கிணைப்பு சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு 
03. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு 
04. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு 
05. வெளியுறவு அமைச்சு 
06. சுற்றாடல், வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு 
07. விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி அமைச்சு 
08. வீடமைப்பு, கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு

Post a Comment

0 Comments