Ticker

6/recent/ticker-posts

குடும்பத்தின் வறுமையை நீக்க வேண்டுமென சபதமெடுத்த வீரர்.

பிரேசில் கால்பந்து வீரர் எண்ட்ரிக், தனது கால்பந்தின் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் தனது குடும்பத்தையும், தந்தையையும் வறுமையில் இருந்து மீட்டெடுக்கக் காத்திருக்கின்றேன் என்ற உறுதியான ஒரு சபதம் எடுத்தார். 

பிரேசில் கால்பந்து வீரர் பிரேஸிலிலுளள்ள ஒரு சுரங்கப் பாதையில் தேநீர் விற்று கொண்டிருந்த தந்தையை நினைத்து, ஒருநாள் உன்னுடைய கஷ்டங்களை நீக்குவேன் என்று நம்பிக்கை வைத்திருந்தார். 


இந்நிலையில், ரியல் மாட்ரிக் அணிக்காக பல மில்லியன் டாலர் சம்பளத்துடன் புது வீரராக என்ட்ரிக்ட் சேர்க்கப்பட்ட போது, தனது கனவை நிறைவேற்றியமைக்காக, "தந்தையின் வறுமையை போக்கி விட்டேன்" என்ற மகிழ்ச்சியுடன் கண்கள் கலங்கியவாறு அழுத காட்சி அவரின் வாழ்க்கையின் ஒரு முக்கிய தருணமாகும். அந்த புகைப்படமே இதுவாகும். 

Post a Comment

0 Comments