Ticker

6/recent/ticker-posts

கொத்து, றைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலைகள் அதிரடியாக குறைப்பு

 நாடளாவிய ரீதியில் சோறு (Fried Rice) , கொத்து ரொட்டி (Koththu) போன்ற உணவுகளின் விலைகள் இன்று (29) நள்ளிரவு முதல் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.




Post a Comment

0 Comments