Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் புதிய பிரதமர் பதவியேற்பு

 இலங்கையின் 16 வது பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமலசூரிய சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 


புகழ் பெற்ற கல்வியாளர், உரிமை ஆர்வலர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கல்வி மற்றும் சமூக நீதிக்கான அவரது பணிக்காக அறியப்பட்ட அமரசூரியவின் நியமனம் இலங்கை அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments