Ticker

6/recent/ticker-posts

இன்றைய தேர்தல் காமெடி


தேர்தல் பூத் அருகே ஒரு பெண் '' எனக்கு சஜித்துக்கு வோட்டுப் போட ஆசை, ஆனால் ரணிலும் பாவம் மாதிரி, என்ன செய்றன்னு விளங்கல்ல மகன் "

" ஐயோ சிம்பல், இப்ப புதிய ரூல்ஸ் வந்து இருக்கிறது. சஜித்துக்கு x அடிங்க, அப்படியே ரணிலுக்கும் x  போடுங்க. “

“அப்படி ஏலுமா"

"ஏலும். நானும் அப்படித்தான் வோட்டு போட்டன்"


-ஸ்ஃபார் அஹ்மத் -

TO JOIN WITH US:

https://chat.whatsapp.com/KqQzXT7zQ8XDDLP6f4iqjU

Post a Comment

0 Comments