Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் முன்னாள் அமைச்சர் மரணம்.

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தனது 74 வது வயதில் காலமானார்.


கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை (28) அவர் உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவுக்கு சுகயீனம் ஏற்பட்டமையினால் 03 மாத விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. 1994 ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்றில் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments