Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படுகின்ற சுகாதார துவாய்கள் (சானிட்டரி நாப்கின்) வவுச்சர்களின் B பிரிவு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.


இதன் சிரகாரம், வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd


Post a Comment

0 Comments