Ticker

6/recent/ticker-posts

உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ள அதியுயர் பதவி

இந்தியா  தமிழ் நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் துணை முதல்வராகின்ற செய்தி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பினூடாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார். 

 அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சும் மேலதிகமாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு, தென்னிந்தியாவின் பிரபல நடிகரான இவர், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments