Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச் செய்ய உத்தரவு.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களினை இரத்துச் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments