Ticker

6/recent/ticker-posts

அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதிக்கு (2025) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியில் 2025 ஆம் ஆண்டு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

குர்ஆன் மனனம் (ஹிப்ழ்) மற்றும் ஷரீஆப் பிரிவுகளில் பயில்வதற்கு தகுதியான மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.


அல்குர்ஆன் மனனப் பிரிவு (ஹிப்ழ்)

01. தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடசாலைப் பிரிவில் கற்க முடியும்.

02. அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல் வேண்டும்.

03. 31 ஜனவரி 2025 இல் 11 வயதுக்கு உட்பட்டவராயிருத்தல்.

04. 2024 ஆம் ஆண்டில் 05 ஆம் தரத்தில் கல்வி கற்பவராக இருத்தல். 

05. தேக ஆரோக்கியமுள்ளவராக இருத்தல்.

06. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் பின்வரும் ஆவணங்களின் ஸ்கேன் (Scan) அல்லது தெளிவான புகைப்படப் பிரதியை கைவசம் வைத்திருக்கவும்.
   A. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport size photo)
   B. தரம் 03, 04 இறுதியாண்டு பெறுபேறு மற்றும் தரம் 05 இரண்டாம் தவனைப் பரீட்சை பெறுபேறு.
   C. குர்ஆன் மத்ரஸா சான்றிதழ் (விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது)

ஷரீஆப் பிரிவு (அரபு கற்கைப் பிரிவு)

01. தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடசாலைப் பிரிவில் கற்க முடியும்.

02. அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல் வேண்டும்.

03. 31 ஜனவரி 2025 இல் 15 வயதுக்கு உட்பட்டவராயிருத்தல்.

04. 2024 ஆம் ஆண்டில் 09 ஆம் தரத்தில் கல்வி கற்பவராக இருத்தல். 

05. தேக ஆரோக்கியமுள்ளவராக இருத்தல்.

06. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் பின்வரும் ஆவணங்களின் ஸ்கேன் (Scan) அல்லது தெளிவான புகைப்படப் பிரதியை கைவசம் வைத்திருக்கவும்.
   A. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport size photo)
   B. தரம் 08 இறுதியாண்டு பெறுபேறு மற்றும் தரம் 09 இரண்டாம் தவனைப் பரீட்சை பெறுபேறு.
   C. குர்ஆன் மத்ரஸா சான்றிதழ் (விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது)


பொதுவான நிபந்தனைகள்

01. அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியில் இணைய விரும்பும் மாணவர்கள் இணையத்தத்தினூடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

02. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பை (Link) அழுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும். 

ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க: https://haqqaniyyah.org/students/admission/

தமிழில் விண்ணப்பிக்க: https://haqqaniyyah.org/students/admission-tamil/

03. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை கடிதமாகவோ, நேரடியாக கையளித்தலோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை கவனத்திற் கொள்ளவும்.

04. விண்ணப்ப முடிவுத் திகதி: 2025 நவம்பர் 15 ஆகும்.

05. மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
077 7348692
076 8480796
077 5521110
081 2316313

வாட்ஸ்அப் குழுவில் இணைவதற்கு இங்கே அழுத்தவும்: https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd





Post a Comment

0 Comments