Ticker

6/recent/ticker-posts

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (08) அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.25 அமெரிக்க டொலராக பதிவு செய்துள்ளது.

அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 81.02 அமெரிக்க டொலராக நிலவுகின்றது.

அதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.74 அமெரிக்க டொலராகவும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments