Ticker

6/recent/ticker-posts

எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (12) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.56 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 79.04 அமெரிக்க டொலராக நிலவுகின்றது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று 2.63 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments