Ticker

6/recent/ticker-posts

பொதுத்தேர்தலில் களமிறங்கும் சிலின்டர் சின்னர்.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள், இம்முறை நடைபெறும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக ராஜித சேனாரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments