Ticker

6/recent/ticker-posts

மாதாந்த சம்பளம் இவ்வளவு இருந்தால் வருமான வரி கட்டாயமாகும்.

வருடாந்த வருமானம் 12 இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் 01 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வருமான வரிச் சட்டத்தின் பிரகாரம் வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடுகின்றது.



வருடாந்த வருமானம் அல்லது இலாபம் 12 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், வருமான வரி செலுத்த தேவையில்லை, ஆனால், ஏற்கனவே பணம் செலுத்தக் கோரி பற்றுச்சீட்டுகள் கிடைத்திருந்தால், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments