Ticker

6/recent/ticker-posts

முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களில் மாற்றம்.

முச்சக்கரவண்டி கட்டணங்களில் இன்று (09) முதல் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு முதல் கிலோ மீட்டருக்கு 100 ரூபாய் கட்டணம் மாறாது என்பதுடன், 02 வது  கிலோ மீட்டரில் இருந்து 85 ரூபாய் கட்டணம் அறவிடப்படும் என்றும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments