Ticker

6/recent/ticker-posts

மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை அறிவிக்க விஷேட தொலைபேசி இலக்கம்

மக்கள் முகம் கொடுக்கும்‌ தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் 03 தொலைபேசி இலக்கங்கள்‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

0112 354 550

0112 354 354 

0114 354 354 

மக்களுக்கு நிலவும்‌ தீர்க்கப்படாத பிரச்சினைகளை 24  மணி நேரமும்‌ அறிவிப்பதற்கு முடியும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Post a Comment

0 Comments