Ticker

6/recent/ticker-posts

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு.

சந்தையில் முட்டையின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவினை கடந்துள்ளதாகவும் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சில பகுதிகளில் முட்டையொன்றின் விலை 45 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், கடந்த 03 தினங்களுக்கு முன்னர் முட்டையொன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டிருந்தது.

முட்டையின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாகவே இவ்வாறு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.




Post a Comment

0 Comments