Ticker

6/recent/ticker-posts

தேங்காயின் விலை மேலும் அதிகரிப்பு.

சந்தையில் தேங்காயின் விலை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் தேங்காய் ஒன்று 90 ரூபாவிலிருந்து முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டது.


ஆனால், தற்போது குறிப்பிட்ட சில பகுதிகளில் தேங்காய் ஒன்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தேங்காய் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடுதியான விலையேற்றத்தால் பொதுமக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.



Post a Comment

0 Comments