Ticker

6/recent/ticker-posts

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி.

இன்றைய தினம் (04) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 73.81 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.73 அமெரிக்க டொலராக நிலவுகின்றது.

அதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய நாளில் 2.96 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments