Ticker

6/recent/ticker-posts

பஸ் போக்குவரத்து பிரச்சினைகளை முறையிட தொலைபேசி இலக்கம் அறிமுகம்.

பஸ் வண்டிகள் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பயணித்தால் அது தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பணம் செலுத்தாமல், பயணச்சீட்டு வழங்காமல், மீதமுள்ள பணத்தை பயணிகளுக்கு செலுத்தாமல், சங்கடமான முறையிலான தொந்தரவுகள் இருப்பின் 1955 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Post a Comment

0 Comments