Ticker

6/recent/ticker-posts

தனது சிகையலங்காரத்தை மாற்றி புதிய தோற்றத்தில் எம்.எஸ்.தோனி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகின்றது.

 

இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் அணித் தலைவரான மகேந்திர சிங் தோனி இரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுபவர்களில் ஒருவர்.


 

அதிலும், கிரிக்கெட்டை தாண்டி ஒவ்வொரு முறையும் தனது சிகை அலங்காரத்தை மாற்றி வருவதனால், அதிகமானோர் தோனிக்கு இரசிகர்களாகவே மாறியிருக்கின்றனர்.





 


அவ்வகையில், இன்று பிரபல சிகையலங்கார நிபுணரான ஆலீம் ஹக்கீம் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தோனியின் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இப்புதிய தோற்றமானது வித்தியாசமாகவும் இரசிக்கத் தக்க வகையிலும் அமைந்துள்ளது. 







Post a Comment

0 Comments