நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் கடந்த 26, 27 ஆகிய தினங்களில் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
எனினும், சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு டிசம்பர் நாளை வியாழன் (28) மற்றும் வெள்ளிக்கிழமையும் 29 கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TO JOIN WITH US:
0 Comments