புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்விலேயே இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். பதவிப் பிரமாணம் செய்து கொண் பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு:
TO JOIN WITH US (Whatsapp):
0 Comments