பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக அவருடைய மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன் மூலம் இருவருக்குமிடையிலான 29 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் மனைவியின் பெயர் சாயிரா பானு. இவர்கள் 02 பேரும் கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி திருமணம் செய்தனர். கதிஷா என்ற மகளும், அமீன் என்ற மகனும் உள்ளார்.
இந்நிலையில்தான் ஏ.ஆர். ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக இவருடைய மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன் மூலம் இவர்களுடைய் 29 வருட கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
0 Comments