தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன் பிரகாரம், வழங்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் பதவிகளில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ஷைக் முனீர் முளஃபர் அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரதி அமைச்சராக (Deputy Minister of National Intergrity) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
TO JOIN WITH US (Whatsapp):
https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd
0 Comments