Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் யாருக்கு? அறிவிப்பு வெளியானது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேசியப் பட்டியலுக்கு ஏறாவூரைச் சேர்ந்த, மொஹமட் சாலி நளீம் நிபந்தனைகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.


தேசிய மக்கள் சக்தி சார்பில் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியலுக்கு கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

எனினும், கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ள நிசாம் காரியப்பர், தனது பணிகள் அமானிதம் என்ற அடிப்படையில் செயற்பட்டு குறித்த நியமனம் துரிதமாக வழங்கப்படுவதற்கு துணை நின்றுள்ளார்.

நிபந்தனைகளின் அடிப்படையிலும், கட்சி ஆலோசளைகளின் அடிப்படையிலும்  குறிதா நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


TO JOIN WITH US (Whatsapp):

https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd

Post a Comment

0 Comments