ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

0 Comments