Ticker

6/recent/ticker-posts

மீண்டும் தொடரும் எரிவாயுக்கான பற்றாக்குறை.

இலங்கையில் தற்போது லாஃப்ஸ் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சரான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2025 செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என்று எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TO JOIN WITH US (Whatsapp):

https://chat.whatsapp.com/L5tcLftHbQd8LVsYrtGoD0

Post a Comment

0 Comments