"பெயரற்றவர்களின் குரல்" தொகுப்புக்கு கட்டுரைகளை எழுதி அனுப்புமாறு வேண்டப்படுகின்றது.
விபரங்கள்:
1. பெண்கள் மட்டுமே எழுதலாம்.
2. எழுதுபவர் பெயர் தேவையில்லை.
3. பெயர் போட்டு எழுதமுடியாத பெண்களின் தனிப்பட்ட சிக்கல்களை, அவற்றைத் தாண்டி வந்த அனுபவங்களை கட்டுரைகளாக எழுதி அனுப்பலாம்.
4. குறைந்தது 700 சொற்கள் இருக்கவேண்டும், உச்ச வரம்பு இல்லை.
5. கட்டுரைகளை பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ள google drive folder இல் நீங்கள் சேர்க்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியோ, பெயரோ எனக்குத் தெரியப் போவதில்லை.
6. உடைத்துப் பேச விரும்பும் விஷயங்களைப் பேசுங்கள், பிழைகள் குறித்துக் கவலை வேண்டாம். எடிட்டிங் செய்வது தொகுப்பாசிரியர் பொறுப்பு.
7. இதுவரை வந்துள்ள கட்டுரைகள் சில - சிறு வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், சாதிய ஒடுக்குமுறைகள், உறவுச் சிக்கல்கள் குறித்து எழுதப்பட்டுள்ளன (என்னவெல்லாம் எழுதலாம் என எடுத்துக்காட்டு).
8. கூகுள் டிரைவில் சேர்க்க முடியாத தோழர்கள் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கும் கட்டுரைகளை அனுப்பலாம். strong@herstories.xyz.
09. பதிவிட வேண்டிய கடைசி நாள் 05.12.24.
TO JOIN WITH US (Whatsapp):
https://chat.whatsapp.com/L5tcLftHbQd8LVsYrtGoD0
0 Comments