பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக் கொள்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
பாடசாலை உத்தியோகத்தர்களின் அபிவிருத்தி சங்கம், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பல சாதகமான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments