Ticker

6/recent/ticker-posts

மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் உதவித் தொகை.

விஷேட காரணங்களுக்காக மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களிலுள்ள மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த பாடசாலை தவணையிலிருந்து இந்த முடிவு அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று திங்கட் கிழமை (02) அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments