பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளராக கே.பி.மனதுங்க என்பவர் இன்று (03) நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.பி. மனதுங்க என்பவர் இதற்கு முன்னர் கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 Comments