கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை அப்பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் பீடமாக மாற்றுவதற்கான அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் குறித்த அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை, பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் துறையாக மாற்றுவதற்கான அதிவிஷேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments