ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மொஹம்மத் சாலி நளீம் சபாநாயகர் முன்னிலையில் இன்று (03) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
0 Comments