Ticker

6/recent/ticker-posts

பறவைக் காய்ச்சல் காரணமாக கோழி ஏற்றுமதிக்கு தடை விதிப்பு.

அனைத்து கோழி ஏற்றுமதிகளையும் தாம் நிறுத்தியுள்ளதாக நியூசிலாந்து (New Zealand) அறிவிப்பு வெளியிட்டள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


நியூஸிலாந்தின் தென் தீவிலுள்ள கோழிப் பண்ணையொன்றில் பறவைக் காய்ச்சல், நோய்க்கிருமி மாறுபாடு கண்டறியப்பட்டதையடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிராமப்புற கோழிப் பண்ணையில் ui7N6 துணை வகை பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நியூசிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், "இது உலகளவில், மனிதர்களில் பரவுவதற்கான அச்சத்தை எழுப்பிய ui7N6 விவகாரத்திலிருந்து வேறுபட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்".  என்று தெரிவித்துள்ளது. 


Post a Comment

0 Comments