Ticker

6/recent/ticker-posts

பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சின் அறிவிப்பு.

 நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் விடுமுறை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன் பிரகாரம், முதலாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் 01 இல் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments