2026 ஆம் ஆண்டு இலவசப் பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதென வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை (15) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

0 Comments