Ticker

6/recent/ticker-posts

நீதிமன்றத்தில் சரணடைந்தார் தேசபந்து தென்னக்கோன்.

நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தலைமறைவாகி இருந்த தேசபந்து தென்னக்கோன் இன்று (19) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.



Post a Comment

0 Comments