தென் கொரியாவில் தனது நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஹான் டக்-சூ மீண்டும் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-யியோலின் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஹான் டக்-சூ தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஹான் டக்-சூவிற்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் செல்லுபடியாகும் என்றாலும்கூட, அவருக்கெதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்கு போதுமான காரணங்கள் இல்லையென்று நீதிமன்றத்தின் 05 பேர் அடங்கிய நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments