Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்துள்ளார் 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக துரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments