Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறை மேலும் நீடிப்பு.

ரமழான் பண்டிகைக்காக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் மார்ச் 31ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.


தற்போது மேலதிகமாக 2025 ஏப்ரல் 01 ஆம் திகதியும் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments