Ticker

6/recent/ticker-posts

கனடாவில் பொதுத் தேர்தல் அறிவிப்பு.

னடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மார்க் கார்னே கனடாவில் 2025 ஏப்ரல் 28 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடக்குமென்று  அறிவித்துள்ளார்.


கடந்த வாரம் புதிய பிரதமராக பொறுப்பேற்ற மார்க் கார்னேவின் தேர்தல் அறிவிப்பானது அவரின் லிபரல் கட்சிக்கு ஒரு வாக்கு எழுச்சியை ஏற்படுத்துகின்ற இதே வேளையில், அமெரிக்காவுக்கான வலுவான ஓர் அரசாங்கத்தை அமைக்கும் படலமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.


TO JOIN WITH US:

Post a Comment

0 Comments