கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

0 Comments