Ticker

6/recent/ticker-posts

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மேர்வின் சில்வா.

நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தற்போது மஹர சிறையிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்படி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேர்வின் சில்வாவுக்கு கூடுதல் வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

அரசு நில மோசடி

தான் பதவி வககித்த காலத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்து அரசு நிலத்தை விற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments