Ticker

6/recent/ticker-posts

GCE (O/L) பரீட்சையின் ஒரு வினாத்தாள் தொடர்பில் வெளியான செய்தி குறித்து கல்வியமைச்சின் அறிவிப்பு.

GCE (O/L) அறிவியல் தேர்வு வினாத்தாள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் போலியானவை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


"இம்முறை பாடத்திட்டத்தைத் தாண்டி வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக, அறிவியல் பாடத்துக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக 08 மதிப்பெண்கள் வழங்கப்படும்.


மேலும், ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண் அளவுகள் 10 புள்ளிகளால் குறைக்கப்படும். 65 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் அனைவருக்கும் சிறந்த தேர்ச்சி வழங்கப்படும்." என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன்படி, குறித்த செய்தி போலியாக தயாரிக்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



TO JOIN WITH US:

Post a Comment

0 Comments